Map Graph

பரங்கிமலை தொடருந்து நிலையம்

பரங்கிமலை தொடருந்து நிலையம், சென்னையின் உள்ளூர் தொடருந்து நிலையங்களில் ஒன்று. இது சென்னை கடற்கரை - செங்கல்பட்டு பாதையில் உள்ள இரயில் நிலையம். இதை மவுண்ட், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், மேடவாக்கம், தில்லை கங்கா நகர், நகர இணைப்பு சாலை, அரசு ஊழியர் குடியிருப்பு பகுதிகளில் வாழும் மக்கள் பயன்படுத்துகின்றனர். இது சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:St._Thomas_Mount_railway_station_(June_2025).jpgபடிமம்:Chennai_area_locator_map.svg